உடல் எடையைக் குறைக்கும் முருங்கைக்காய் சூப் - எப்படி தயார் செய்வது? - Seithipunal
Seithipunal


முருங்கை இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் என்று அனைத்தும் மனிதனின் உடலுக்கு நன்மையை தருகிறது. அந்த வகையில், நீங்கள் உடல் எடையை உடனே குறைக்க விரும்பினால், இந்த முருங்கைக்காய் சூப் செய்து குடித்துப் பாருங்கள்.

தேவையான பொருள்:-

முருங்கைக்காய்
தக்காளி
பருப்பு 
பெருங்காயம் 
சீரகம் 
கிராம்பு
பிரிஞ்சி இலை 
கருப்பு மிளகு 
கொத்தமல்லி தூள்
நெய் 
இஞ்சி
மஞ்சள்
கல் உப்பு

செய்முறை:-

* துவரம்பருப்பு, தோல் நீக்கிய முருங்கைக்காய் மற்றும் தக்காளியை குக்கரில் சேர்த்து, தேவையான தண்ணீரை ஊற்றி நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்து அதை மசித்துக் கொள்ளவும்.

* இதையடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மஞ்சள், இஞ்சி, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து கிளறி வதக்கி விட்டு பிறகு மசித்து வைத்துள்ளதை தாளித்து பொருட்களுடன் கலந்து, அதில் கொத்தமல்லி, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கிளறவும்.

* அவ்வளவுதான் சுவையான உடல் எடையை குறைக்கும் முருங்கைக்காய் சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make drumstick soup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->