பெண்களுக்கு புருவ முடி அடர்த்தியாக வளர டிப்ஸ் வேண்டுமா?
tips growing thicker eyebrow hair
பெண்களுக்கு முகத்தின் அழகு என்பது கண்கள் தான். அவற்றிற்கு மேலும் அழுகு சேர்ப்பது புருவங்கள். புருவங்கள் இல்லாத கண்கள் எப்படி இருக்கும். புருவங்கள் இல்லையெனில் கண்கள் அழகாக இருந்தாலும் அவை அழகாக தெரியாது. ஆதலால், புருவங்கள் வளர சில டிப்ஸ் இதோ,
விளக்கெண்ணெய்( castor oil):
இரவில் தூங்கும் முன் விளக்கெண்ணெய் இரண்டு துளி எடுத்து பெண்களின் புருவத்தில் தடவி விட்டு தூங்கினால், புருவம் வளர்ச்சி அடைவதை காணலாம்.
தேங்காய் எண்ணெய்( coconut oil):
தேங்காய் எண்ணெய் புருவத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் போல் செய்தால் புருவத்தில் முடி நன்றாக வளரும்.

வெள்ளை கரு முட்டை ( eggyolk ):
முட்டையின் வெள்ளை கரு தனியாக எடுத்து புருவத்தில் நன்றாக தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஆரவைத்து கழுவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
Hair friendly foods:
வைட்டமின் E அல்லது B இருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். இது புருவத்தின் முடி வளர்வதற்கு நல்ல ஊட்டச்சத்தாக இருக்கும்.
Avoid over plucking :
அதிகமாக புருவத்தை ட்ரிம் செய்ய வேண்டாம். தேவை என்றால் மட்டும் இதை செய்யலாம்.
Gentle cleansing:
இதில் சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து மெதுவாக தடவி cleanse செய்யலாம்.
கற்றாழை( Aloe vera) gel :
புருவத்தில் கற்றாழை சாறை தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துக் கொள்ளலாம். பிறகு அதை கழுவி விட்டால் புருவ முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடும். மேலும் புருவ முடி வளர்வதை கண்கூட பார்க்கலாம்
English Summary
tips growing thicker eyebrow hair