பாஜகவுக்கு நோ.. தேர்தலுக்கு பின் அரசியல்.. எந்த கட்சி‌ தெரியுமா? சத்யராஜ் மகள் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட முன்னணி நடிகரான சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு பாஜக‌ அழைப்பு‌ விடுத்ததாக‌ சமுக வலைதளங்களில் தகவல் பரவியது. 

அதனை திவ்யா உறுதி செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை.

ஆனால் எந்தவொரு மதத்தை போற்றும் கட்சியுடன் நான் இணையமாட்டேன். நான் இணையும் கட்சி குறித்து தேர்தலுக்கு பின் அறிவிப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணையவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த 201ம் ஆண்டு நான்‌ மனதளவில் ஒரு கம்யூனிஸ்டாக உணர்கிறேன் என கூறி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி அவருடை‌ அரசியல் பிரவேசம் குறித்தான பேச்சு அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sathyaraj daughter dhivya enter politics after loksbha election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->