பிரபல தமிழ் நடிகர் பாஜகவில் இணைப்பு.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விக்னேஷ் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கிழக்கு சீமையிலே பசும்பொன் செல்லக்கண்ணு ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் அந்த அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.

இந்தநிலையில் மார்க்கெட் இல்லாத நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் அரசியல் வாரிசுகள் பலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தற்போது நடிகர் விக்னேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தது அக்கட்சியின் பலத்தை கூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vignesh join BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->