வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.! மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai HC order for chennai Wall poster issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->