அதைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
Chennai rain flood CM MK Stalin press meet
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அதிகார்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மழை பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், சென்னை நிம்மதியாக இருக்கிறது. விழுப்புரம், மரக்காணம், கடலூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளதால் பாதிப்புகளை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் செல்ல உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை.. கவலைப்படுவதும் இல்லை.." இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
Chennai rain flood CM MK Stalin press meet