கம்யூனிஸ்ட் வேட்பாளரை கிழித்த நாதக வேட்பாளர்!!
communist candidate ntk candidate speech
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி. என்ன பாண்டிச்சேரியை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திகா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கீழ்வேளூர் பகுதியில் இன்று வாங்க சேகரிப்பில் ஈடுபட்ட போது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் விமர்சித்ததால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தகாத வார்த்தையால் கார்த்திகாவை சாடினார்.
இரு தரப்புக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்ட போதும் கார்த்திகா தனது பேச்சை நிறுத்தாமல் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்துக் கொண்டிருந்தார்.
கார்த்திகா கூறியதாவது , திமுகவின் கிளைக்கட்சியாக , கண்காணியாக, கொள்கையை இழந்து நிற்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.
English Summary
communist candidate ntk candidate speech