200 நாள் வேலை; CAA ரத்து; டெல்லிக்கு மாநில அந்தஸ்து.. வாக்குறுதியை வாரி வழங்கிய CPI.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி‌.ராஜா வெளியிட்டார்.

அதில் குறிப்பாக,

1) புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

2) பாஜகவின் வணிக மயமான மத ரீதியான கல்வி திட்டங்கள் திரும்ப பெறப்படும்.

3) நிதி ஆயோக் கலைத்துவிட்டு திட்ட கழு மீண்டும் ஏற்படுத்தப்படும்.

4) 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்.

5) சுகாதாரம் கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6) சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்

7) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

8) நகர்புற வேலைவாய்ப்பு

9) கூட்டாட்சி தத்துவத்தை வழிப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்கப்படும்.

10) புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

11) ஒரு நாள் கூலி 700 ரூபாயாக உயர்த்தப்படும்உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ள.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI manifesto for loksabha election 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->