சிறப்பா செய்றீங்க! CM ஸ்டாலின், உதயநிதிக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து!
Director seenu ramasamy wish CM Stalin and udhayanidhi Chennai rain flood
இயக்குனர் சீனு ராமசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 30 ஆண்டுகளில் சென்னையில் மழை என்றாலே மற்ற மாவட்டங்களுக்கு அது பற்றிய செய்தியில் அன்றைய நாளிதழ்களில் வெள்ள நிவாரணப் பணிக்காக
நீருக்கு நடுவே நடந்து செல்லும் இன்றைய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புகைப்படமும் இருக்கும்.
அந்தக் குடைக்காட்சி தான் முதல் வானிலை அறிக்கை எங்கள் கிராமங்களுக்கு அது இன்றும் தொடர்கிறது.
மேலும் இன்று மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நிவாரணப் பணி செய்திகள் பார்த்தேன்.
மகிழ்ச்சி. சிறப்பாக பணி தொடர வாழ்த்துகள் என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Director seenu ramasamy wish CM Stalin and udhayanidhi Chennai rain flood