வெற்றி பெற்ற தேதிமுக வேட்பாளர்.. அடுத்த 3 மணி நேரத்தில் திமுகவில் இணைந்தார்.! - Seithipunal
Seithipunal


திருமங்கலம் நகராட்சியில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களையும், பிற கட்சி வேட்பாளர்களையும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர் சின்னசாமி என்பவர் வெற்றி பெற்ற மூன்று மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK victory candidate join DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->