திமுக கூட்டணியில்.. கம்யூனிஸ்ட் "திருப்பூர் & நாகப்பட்டினத்தில்" போட்டி.!!
DMK allocated Tiruppur and Nagapattinam to CPI
திமுக தலைமையிலான கூட்டணியில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK allocated Tiruppur and Nagapattinam to CPI