ஆளுக்கு ரூ.10 ஆயிரம்! அரசு மருத்துவர்களிடம் கட்டாய வசூல்! வெளியான ஆடியோ! திமுக அமைச்சர் இட்ட கட்டளையா?
DMK Minister function ADMK
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆளும் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு மருத்துவத் துறையில் இருந்து கட்டாய வசூல் செய்ய மறைமுக உத்தரவு பிறப்பித்தது யார்?
விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை எதை நோக்கி செல்கிறது?
ஏன் மருத்துவரானோம் என புலம்பும் மருத்துவர்கள்..
இதுவா விடியல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே!
கட்டாய வசூல் செய்ய சொல்லி மருத்துவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா அமைச்சர் மா.சுப்ரமணியன் சார்?
English Summary
DMK Minister function ADMK