ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது! திமுகவின் முப்பெரும் விழா விருது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திமுகவின் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

வரும் செப்.17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் முப்பெரும் விழா நடக்க உள்ளது. அப்போது இந்த விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 

பெரியார் விருது - பாப்பம்மாள், 
அண்ணா விருது - அறந்தாங்கி மிசா இராமநாதன், 
கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன், 
பாவேந்தர் விருது - தமிழ்தாசன், 
பேராசிரியர் விருது - வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Muperum Vizha award 2024


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->