#BigBreaking || திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு மேயர் பதவி? துணை மேயர் பதவி? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


மொத்தம் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிகள் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற மாநகராட்சிகளின் மேயர் பகுதிகளில் திமுகவை இடம்பெறலாம் என்று தெரியவந்துள்ளது. வெளியான தகவலின்படி, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரசுக்கு திமுகவுக்கு உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு காஞ்சிபுரம், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவிகளையும் ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு தலா ஒரு மேயர் துணை மேயர் பதவிகளை ஒதுக்கீடு செய்யவும் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடலூர் துணை மேயர் பதவியை விசிகாவுக்கும், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை சிபிஐ-க்கும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election 2022 dmk some info


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->