ஐந்து மாநில கருத்து கணிப்பு முடிவுகள் : அதிர்ச்சியில் பாஜக., பேரதிர்ச்சியில் காங்கிரஸ்.!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் - கருத்துக் கணிப்பு முடிவுகள் : மொத்தம் 403 தொகுதிகள், பெரும்பான்மை 202 தொகுதி :

ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு முடிவு :

பாஜக 262 - 277 
சமாஜ்வாதி கட்சி 119 -134 
பகுஜன் சமாஜ் 7 -15 
மற்றவை 2 -6 (காங்கிரஸ் உட்பட)

மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு முடிவு :

பாஜக 262 - 277 
சமாஜ்வாடி 119 - 134 
காங்கிரஸ் 3 முதல் 8 
பகுஜன் சமாஜ் கட்சி 7 முதல் 15 
மற்றவை 2 முதல் 6 

பி-மார்க் கருத்துக் கணிப்பு முடிவு :

பாஜக கூட்டணி 240 
சமாஜ்வாடி கூட்டணி 140 
பகுஜன் சமாஜ் கட்சி 17 
காங்கிரசுக்கு 4 

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில கருத்துக் கணிப்பு முடிவுகள் : ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க சாதகம் - 

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவு :

ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 
காங்கிரஸ் கட்சி 9 முதல் 31 
சிரோமணி அகாலி தளம்  7 முதல் 11 
பாஜக கூட்டணி 1 முதல் 4 

ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவு :

ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 
காங்கிரஸ் 22 முதல் 28 
சிரோமணி அகாலி தளம் 20 முதல் 26
பாஜக 20 முதல் 26 

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவு :

ஆம் ஆத்மி 70 
காங்கிரஸ் 22 
சிரோமணி அகாலி தளம், பாஜக தலா 19 

ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு முடிவு :

ஆம் ஆத்மி 100 
காங்கிரஸ் கட்சி 10 


உத்தரகாண்ட் மாநிலத்தில் டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு சாதகம் :

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவு :

பாஜக 37 
காங்கிரஸ் 31 
ஆம் ஆத்மி 1 

ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு முடிவு :

காங்கிரஸ் 33 - 38 
பாஜக 29 - 34 
பகுஜன் சமாஜ் 1 -3 
பிற கட்சிகள் 1 -3  (வேறு சில நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது.) 

 

கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என சில கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. 

 

மணிப்பூரில் எதிர்க்கட்சிகளை விட பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election 2022 exit poll


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->