அமைச்சர் உதயநிதி மகனின் புகைப்படம் லீக் - வெளியிட்டது இவர் தானா? அம்பலப்படுத்திய தமிழ் நடிகை! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் உதயநிதியின் மகன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை தன்மை தெரியவில்லை.

இருப்பினும் அரசியல், பொது வாழ்வில் இருக்கும் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பொதுவெளியில் பதிவிடுவதே அநாகரிகம் என்று பல அரசியல் தலைவர்கள் கூறும் நிலையில், அமைச்சரின் மகன் (மாணவன்) புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாஜகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட காயத்திரி ரகுராம் தான் டிவிட்டர் பக்கத்தில், "தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. 

பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை.

தனிப்பட்ட தாக்குதல் முறையல்ல. அரசியல் ரீதியாக அண்ணாமலை யாரைவேண்டுமானாலும் தாக்கி இருக்கலாமே (Personal attack is disgusting. Annamalai should Politically attack someone) என்று காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raguramm  say about udhyanithi son pic leak


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->