'ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துக்கள்'...!!! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Happy Easter Sunday Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்.
உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்.
அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Happy Easter Sunday Chief Minister MK Stalin