BREAKING : எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூரு ஆகிய 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  

ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் *என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்* நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.  

சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பூந்தமல்லி அருகே சாத்தங்காடு பகுதியில் உள்ள *ஜே.டி. மெட்டல்* நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

மேலும், சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் மெட்டல் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  

வருமான வரித்துறையினர் இந்த சோதனைகள் மூலம் வரிவிலக்கு முறைகேடுகள் தொடர்பான விவரங்களை சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid in EPS Reliative person Companys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->