பாஜகவை அதிரவைத்த ஒரு தோல்வி! என்னங்க இப்படி ஆகிடுச்சு? அவரே தோற்றுவிட்டாரா?
Jharkhand Assembly Election 2024 BJP
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அமர் குமார் பௌரி தோல்வி அடைந்திருப்பது பாஜகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சந்தன்கியாரி சட்டப்பேரவை தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் உமாகாந்த் ராஜக் இடம், பாஜக மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அமர் குமார் பௌரி தோல்வியை தழுவியுள்ளார்.
அதே சமயத்தில் சராய்கெலா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரென் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் மிக மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள்: 80 தொகுதி - பெரும்பான்மை 41
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + இண்டி கூட்டணி : 56
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 34
காங்கிரஸ் - 16
ராஷ்டிரிய ஜனதா தள் - 4
மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் - 2
பாஜக கூட்டணி: 24
பாஜக - 21
ஆல் ஜார்க்கண்ட் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் - 1
ஜனதா தள் (United) - 1
லோக் ஜனசக்தி பார்ட்டி (Ram Vilas) - 1
மற்றவை - 1
English Summary
Jharkhand Assembly Election 2024 BJP