எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என ஓபிஎஸ் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

 இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும், இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-இன் 106 வது பிறந்த நாளை முன்ன்னிடு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டபதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் #MGR அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம்! என பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS tweet about MGR birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->