காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கப் போகும் ஆம் ஆத்மி.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 117 தொகுதியில் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை. ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

ஆம் ஆத்மி கட்சி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab election result aam aadmi party leading


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->