#BigBreaking || குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு?! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை நிராகரித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் சார்பில் பங்குபெற இருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம்பிள்ளை, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கி அலங்கார ஊர்தி ஊர்தி, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தென்னிந்தியாவைப் பொருத்தவரை கர்நாடக மாநிலத்தின் அலங்கார ஊர்தியை தவிர கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மொத்தமாக நாடு முழுவதும் 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டுமே குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Republic Day Celebration 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->