பனிமலர், சுந்தரவல்லி, எவிடன்ஸ் கதிர், நிர்வாணப்படம், திமுக - பெரியார் பெயரில் பாலியல் விவகாரம்.! மனம் திறந்த பிரான்ஸ் தமிழச்சி.! - Seithipunal
Seithipunal


பேசு தமிழா என்ற அந்த யூடிப் சேனலில், பிரான்ஸ் தமிழச்சி தனது மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அதில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், "உங்களுடைய பிரச்சனை தமிழகத்தில் இப்போது எப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்றால், 'கொளத்தூர் மணியின் மேல் தமிழச்சி பாலியல் புகார்' என்றுதான் செய்தி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நீங்கள் பார்க்கிறீர்களா., இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு பதிலளித்த பிரான்ஸ் தமிழச்சி, "நான் இதில் தேதியை குறிப்பிடுவதற்கான காரணம், 26 ஜூன் அன்று எதற்காக அவர் (கொளத்தூர் மணி) அப்படி ஒரு அறிக்கையை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார் என்றால்., நான் எவிடன்ஸ் கதிர், பணிமலர், சுந்தரவள்ளி, சுப வீரபாண்டியன் என அனைத்து சர்ச்சைகளையும் நான் பேச ஆரம்பிக்கிறேன்.

அந்தக் குழுவில் இருக்கக்கூடிய பெண்கள் அனைத்தையும் என்னிடம் சொல்ல ஆரம்பித்த பிறகு., சுந்தரிக்கும் அந்த குழுவுக்கும் தொடர்பு இருக்கிறது. சுந்தரவள்ளி திருமணம் தாண்டிய தொடர்பை ஆதரிக்கிறார். 

சுந்தரவல்லி பவானியிடம் சொல்கிறார், 'நீங்கள் செய்வது எதுவும் தவறில்லை., இதனை பற்றி தமிழச்சி ஒன்றும் பேச முடியாது. நான்கு நாட்கள் கத்திவிட்டு அவர் அடங்கி விடுவார்' என்று சுந்தரவல்லி பேசிய சாட்டிங் என்னிடம் உள்ளது. என்னை என்ன பண்ண சொல்லுகிறீர்கள் நீங்கள்?

சுந்தரவல்லி தோழர் இப்படி சொன்னார்களா என்று நிருபர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு தமிழச்சி, "ஆம் அவர்தான் சொன்னார். எல்லாம் என்னிடம் இருக்கு. அனைத்தையும் எடுத்து போட்டு., மொத்தமாக போட்டு விடுவோமா., மொத்தமாக இதனை முடித்து விடலாமா., சொல்லுங்கள்., என்னால் முடியவில்லை இரண்டரை வருடங்களாக தனியாக நான் பைத்தியம் பிடித்தது போல் உட்கார்ந்து இருக்கிறேன்.

பிரச்சினை என்று எவ்வளவு பெண்கள் வருகிறார்கள்., என்ன பண்ண சொல்கிறீர்கள்., (இந்த இடத்தில் அவரின் பேச்சு மியூட் செய்யப்படுகிறது. அவர் யார் பெயரையோ குறிப்பிடுகிறார். அவர் முக்கிய புள்ளி என்று தெரிகிறது. இதனால் அவர் பெயர் மியூட் செய்யப்படுகிறது) திமுக என்றும் அதில் தமிழச்சி குறிப்பிடுகிறார்.

பிறகு எல்லோரும் அனைத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு., தனது பேட்டியை முடித்துக் கொண்டு பாதியிலேயே கிளம்புகிறார் தமிழச்சி. அதற்குப் பிறகும் அவர் ஏதோ சொல்கிறார் ஆனால் அதனை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யவில்லை.

தற்போது தமிழச்சி குறிப்பிட்ட பெயர்கள் கொண்ட இந்தக்காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும், 

தமிழச்சி தன்னுடைய நிர்வாணா படத்தை பெரியார் சரவணன் வெளியிட்டதாகவும், இங்கு பெரியார் பெயரில் பாலியல் விவகாரம் நடந்து வருவதாகவும் அதில் குற்றம் சாடுகிறார்.  

வீடியோ - நிகழ்ச்சி : நன்றி பேசு தமிழா பேசு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thamilaichi open talk about some vip list


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->