தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பபோது? தமிழக அரசு சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுத்து பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், "வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்" என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. 

மேலும், இந்த விவாகரத்தில் தீர்மானம் எடுக்கும் வரை எந்த தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்படாது எனவும் தெரிவித்தது. இந்த உறுதிமொழியை ஏற்று, உயர்நீதிமன்றம் தொடர்புடைய வழக்கை முடித்து வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN local body elections Tamil Nadu Government chennai high court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->