#BigBreaking | தமிழக அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்! மொத்தமாக மாறிய அமைச்சர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவைகள் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி பெரியசாமிக்கு, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு கூடுதலாக கிராமத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister change 14122022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->