மோடி அரசின் மொத்த உற்பத்தி பொருளாதார தோல்வி,வேலையின்மை, பணவீக்கம் மட்டுமே....! - ராகுல் காந்தி....
total output Modi government only economic failure unemployment inflation Rahul Gandhi
காங்கிரஸ் எம்.பியும்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, " மோடி அரசின் கீழ் மொத்தமாக ஏதாவது உற்பத்தி செய்யப்பட்டிருந்தால்,அது பொருளாதாரத் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே.

அநீதியான வரி விதிப்பை நீக்குங்கள், ஏகப் போகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்.... அப்போதுதான் வலுவான இந்தியா,பொருளாதாரம், வேலைவாய்ப்பைக் கட்ட முடியும் " எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது பற்றிய விவாதம் இணையதளத்தில் பெருகி வருகிறது.
English Summary
total output Modi government only economic failure unemployment inflation Rahul Gandhi