குழந்தைகளுக்கு திருஷ்டி பட்டால் என்ன செய்ய வேண்டும்.. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..! - Seithipunal
Seithipunal


கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என கிராமத்தில் ஒரு சொலவடை உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை மீது அனைவரின் கவனமும் இருக்கும். சிலர் பார்வை குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு எப்படி திருஷ்டி கழிப்பது என பார்போம்.

குழந்தைகளுக்கு அலங்காரம் செய்யும் போது கருப்பு பொட்டு அவசியம் வைத்து விடுங்கள். அதனால், திருஷ்டி ஏற்படும் வாய்ப்பு குறையும்.

குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு மெலிந்து போகும் அதனால், பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடலாம்.

சோறு ஊட்டிய பின்னர் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் கைகழுவ வைத்து அதனை தலையை சுற்றி போடலாம்.அதே போல ஒரு உருண்டை சாப்பாட்டை காகத்திற்கு போட சொல்லலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how we protect baby from thirushdi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->