12 ராசிக்காரர்களில் உங்களுடைய ராசி விரும்புவது கல்வியா.. செல்வமா.. வீரமா..? - Seithipunal
Seithipunal


  • மிதுனம். கும்பம், கன்னி.

 புத்திசாலி (அறிவாளிகள்)  கூர்மையான புத்தி   திறன்.

கணிதம், விஞ்ஞானம், ஆய்வு திறமையில் சிறந்தவர்கள். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை விரும்புபவர்கள். ஆன்மீக சக்தி கொண்டவர்கள்.
  • ரிஷபம், சிம்மம், துலாம், மகரம்.

  பணக்காரர்   (அமைப்பாளர்)

 செல்வம் குவிப்பவர்கள்.
 


சொத்து சேர்க்கும் திறன், பிரமாண்டம், செல்வந்த வாழ்க்கை, புகழ் விரும்புபவர், வியாபார வளர்ச்சி விரும்புபவர்.

 

  • மேஷம், தனுசு, விருச்சகம்.

 பலசாலி

 (உடம் மற்றும் மன பலம்) 

 உறுதியானவர்கள்.

ஆற்றல் மிகுந்த வீரர், யாரிடமும் அஞ்சாதவர், சாமர்த்தியம், மன உறுதியானவர். பலமிக்கவர்கள் 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Of the 12 zodiac signs does your zodiac sign prefer education wealth and heroism


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->