ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. இந்திய அணி எத்தனாவது இடம் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் இந்திய அணி 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது. 

இதையடுத்து, ஒரு நாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி முதல் இடத்தில் நியூசிலாந்த அணி 128 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணி 121 புள்ளிகளுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி 109 புள்ளிகளுடன் உள்ளது. நான்காவது இடத்தில் பாகிஸ்தான அணி 106 புள்ளிகளுடன் உள்ளது. ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி 101 புள்ளிகளுடன் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC ODI Team Rankings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->