இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. போட்டி அட்டவணை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 

போட்டி அட்டவணையை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஜூலை 24ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 27ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதையடுத்து முதல் டி20 போட்டி ஜூலை 29 ஆம் தேதி தேதியும், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நான்காவது டி20 போட்டி ஆகஸ்ட் 6ம் தேதியும், 5வது டி20 போட்டி ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India to play 3 ODI and 5 T20 vs WI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->