அசத்தல்!!! IPL 2025: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்..!!! மும்பைக்கு எதிராக பவுலிங்....!
IPL 2025 Chennai Super Kings won the toss Bowling against Mumbai
IPL 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான போட்டி ஆரம்பத்தில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அவ்வகையில் மும்பை இந்தியன் அணி பேட்டிங்கில் முதலில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்கள் இழந்து, 2 .4 ஓவர்க்கு ௨௧ ரன்கள் எடுத்துள்ளன.
மேலும் இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அமோகமாக உள்ளது.
English Summary
IPL 2025 Chennai Super Kings won the toss Bowling against Mumbai