2024- ஆம் ஆண்டுக்கான பி.சி.சி.ஐ-யின் 'லாலா அமர்நாத்' விருது பெரும் ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான்..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

அந்தவகையில்,  2024-ஆம் ஆண்டுக்கான 'லாலா அமர்நாத் விருது' ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு 'லாலா அமர்நாத் விருது' வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்காக ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின்ல் சிறந்த ஆல் ரவுண்டருக்காக 'லாலா அமர்நாத் விருது' தனுஷ் கோட்டியானுக்கும் வழங்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Lala Amarnath Award goes to the great Shashank Singh and tanush kotian


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->