வேலூர் : அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசியல் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பிய உள்ளனர் இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மேலும் தப்பி சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 child accused escaped in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->