மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீழமாசி வீதியில் வசித்து வருபவர் மணிவாசகம். இவருக்கு திருமணமாகி திவ்யதர்ஷினி (6) என்ற மகள் இருக்கிறார். திவ்யதர்ஷினிக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதனால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சிறுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6-year-old girl dies of mysterious fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->