அரக்கோணம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் விழுந்து விபத்து! துடிதுடித்து பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.

கீழ்வீதி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது, சாமிக்கு கிரேன் மூலமாக மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் இன்று திருவிழா நடைபெற்றது.

இந்த கோவில் திருவிழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் பூபாலன், முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakonam draupathy temple accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->