தமிழகத்தில் பெய்த மழையின் விவரம் காணலாமா!!!
Can we see the details of the rainfall in Tamil Nadu
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்ச மழையாக இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான விவரம்:

ஸ்ரீவைகுண்டம் -106 mm, ராமேஸ்வரம் -97.4mm, தங்கச்சிமடம் -85.2mm, ராமநதி செக்சன்- 51mm, நீடாமங்கலம்- 49.5mm, முத்துப்பேட்டை- 43.4 mm, செங்கோட்டை - 42.4mm,திருப்பூண்டி - 42.2mm, சாந்தன்குளம் - 40mm, திருக்குவளை - 36 mm, காயல்பட்டினம் - 34mm, குண்டார் அணை -30.6mm,வேளாங்கண்ணி - 30.4mm, பாம்பன் - 26.7mm, பட்டுக்கோட்டை - 26.5 mm, ஆயக்குடி - 26 mm, கமுதி- 25.4mm, கழுகுமலை - 25mm, குலசேகரப்பட்டினம் 25mm, திருபுவனம் - 22.6 mm, பண்டவை ஆறு -19.8mm, மன்னார்குடி - 19mm, தஞ்சாவூர் - 18mm, கடனா அணை - 17mm, பேராவூரணி -16mm, மண்டபம்-15.2 mm ஆகிய 26 இடங்களில் மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் அளந்து அதன் விவரத்தை வெளியேற்றுள்ளது.
English Summary
Can we see the details of the rainfall in Tamil Nadu