லிப்ஸ்டிக் விவகாரம்: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் மாதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தின் போது பேஷன் ஷோவில்  டபேதார் மாதவி மேட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். பங்கேற்றது விமர்சனத்துக்குள்ளானது. அவர்

மேலும் இதுபோன்ற ஷேடுகளில் லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று தன் பி.ஏ தெரிவித்ததாக சொல்லப்பட்டது.

இருப்பினும், மாதவியின் இடமாற்றத்துக்கும், இந்த லிப்ஸ்டிக் விவாகரத்துக்கு சம்பந்தமில்லை மேயர் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.


ஆய்வின் போது செல்போன் - ஆத்திரமான தஞ்சை மேயர்: 

ஆய்வின் போது செல்போன் பேசியபடி வேலை செய்த பெண் அதிகாரியால், ஆத்திரமடைந்த தஞ்சை மேயர், அதிகாரியின் செல்போனை பிடுங்கி தனது பையில் வைத்துக்கொண்டார்.

மேலும், பணியின் போது செல்போன் பேசக்கூடாது" என அறிவுறுத்திய மேயர், மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Madavi Transfer Mayor priya issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->