மக்களே உஷார்! நடந்து சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவி! அடுத்து நடந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியை தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புது தாராபுரம் சாலையில் உள்ளது தீயணைப்பு நிலையம் அருகில் பழனியை சேர்ந்த பாலிடெக்னிக் மனைவி ஹமமாலினி நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த தெரு நாய் ஒன்று திடீரென ஹமமாலினி காலை பிடித்து கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹமமாலினி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இருப்பினும் அந்த தெரு நாய் விடாமல் அவரைத் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதனால் நிலைதடி மாறி ஹமமாலினி சாலையில் விழுந்துள்ளார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் மாணவியை கடிக்க பாய்ந்த நாயை விரட்டி பின்னர்  நாய்கடியில் காயமடைந்த ஹேமமாலினியை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரம் கழித்து அதே தெருநாய்  சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த முதியோர் உட்பட 3 வரை அடுத்து குதிரை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஹமமாலினி உடன் மூன்று பேர் நாய்க்கடிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student was chased away by a street dog ​​and bitten near Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->