காங்கிரஸ் நிர்வாகி உயிரிழந்த விவகாரம்: 30 பேருக்கு அதிரடி சம்மன்.!
Congress executive Jayakumar death summons to 30 people
திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் 2 நாட்களாக மாயமான நிலையில் கடந்த நான்காம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்த வழக்கில் 30 பேருக்கு போலீசார் சமன் அனுப்பியுள்ளனர். கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் கிட்ட 30 பேருக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஜெயக்குமார் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
Congress executive Jayakumar death summons to 30 people