பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழுப்புணர்வு கொடுத்த திண்டுக்கல் காவல்துறை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட செய்திகள்! 

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப். அவர்களின் அறிவுறுத்தலின் படி, நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளியில் இன்று மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும்,

அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மற்றும் சமூக வலைதளத்தில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்பு கொள்வதை தவிர்ப்பது குறித்தும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துக்கூறி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  


விடுதலைப் போராட்ட வீரர் கோபாலின் 223 வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம்  விருப்பாச்சி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று, அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Police campaign School Students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->