கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற் உள்ளார்.

அதன்படி, வரும் பிப்ரவரி 18ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, பிப்ரவரி 18ம் தேதி மகா சிவராத்திரி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளார்‌. 

அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Draupadi Murmu participate in Esha maha Shivaratri festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->