மகிழ்ச்சி!!! வருகிற 23ஆம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி விருந்து அளிக்கிறார்...!!!
Edappadi Palaniswami host party for AIADMK MLAs on 23rd
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள்,அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்தளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெறவுள்ளது.
அதுமட்டுமின்றி,இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Edappadi Palaniswami host party for AIADMK MLAs on 23rd