சென்னை துறைமுகத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.

காலிப்பணியிடங்கள்:

Deputy Chief Engineer.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

42

ஊதிய விவரம்:

ரூ.16,000 முதல் ரூ.20,800 வரை.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு / நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி-

15.12.2024.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in chennai port


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->