திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை - இளைஞர்களே உங்களுக்குத்தான்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள District Health Society ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கலிப்பாணியிடங்களின் விவரம்:-

* Medical Officer

* Staff Nurse

* Health Inspector (Gr -II)

* Hospital Worker

பணியிடம் : திண்டுக்கல் மாவட்டம்

கல்வி தகுதி :

Medical Officer : MBBS பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse : DGNM / Bsc Nursing பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

Health Inspector Gr -II :- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு Multipurpose Health Inspector Course / 
                                       Health Inspector / Sanitory Inspector துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

Hospital Worker : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது 40.

சம்பளம் :

பணிக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://dindigul.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2025

இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த கூடுதல் விவரண்களைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். https://drive.google.com/file/d/1JsTKILI_FRLooXRAiLdfIq7Mio2SKOMc/view


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in dindukkal district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->