சின்ன உடைப்பு விவகாரம்" இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை! போராட்டம் வாபஸ்! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், சட்ட விதிகளை பின்பற்றி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என்றும் நீதிபதி மாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Airport chenna udaiuppu village issue MadrasHC order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->