தென்காசி : காய்ச்சலால் 70 க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு காய்ச்சர் பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சலுக்கு அதிகளவில் குழந்தைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதுமட்டும்மல்லாமல், அந்தப்பகுதிகளில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால், ஏராளமான குழந்தைகளை மற்றும் பெரியோர்கள் பாதிக்க வாய்ப்புள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

more than seventy childrens addmited in hospitel for fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->