நாகர்கோவில் தனியார் பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி! அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாணவி அரையாண்டு தேர்வினால் மனவேதனை அனுபவித்துள்ளதாகவும், இதனால் தற்கொலை செய்ய முயற்சித்திருப்பதாக முதல் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பவம் தொடர்பான ஆரம்ப தகவலின்படி, மாணவி இந்த வருடம் தான் அந்த தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும், தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarkovil School Girl


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->