கோவையில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்கும்!! இமெயில் மூலம் மிரட்டல்!! - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலம் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நாடு முழுவதும் பொதுமக்கள் தீபாவளி கொண்டாடத்தில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

செல்போன் எண்ணுடன் இசக்கி என்பவர் பெயரில் வந்த மின்னஞ்சல் முகவரியை மையமாக வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. மேலும் மிரட்டல் சம்பவம் ஒரு வதந்தி என தெரிய வந்தால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bombs explode threaten in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->