தேனி : கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குறிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதன் காரணமாக கடந்த 19 நாட்களாக சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அறிவியல் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 19 நாட்களாக சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnicers allowed to kumbakarai waterfalls


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->