மக்களவை தேர்தல்: வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை பிரதமர் மோடி இன்று தாக்கல் செய்தார். 

மனு தாக்கல் செய்யும்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி காலபைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi files nomination in Varanasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->